ஓமாம்புலியூர் -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : பிரணவ வியாக்ர புரீசுவரர் ,துயர் தீர்த்த நாதர் ,பிராணவபுரீசுவரர் ,
இறைவிபெயர் : புட்பலத்தாம்பிகை, பூங்கோடி நாயகி ,
தீர்த்தம் : கொள்ளிடம் ,கௌரிதீர்த்தம் .
தல விருட்சம் : வதரி( இலந்தை )மரம் ,

 இருப்பிடம்

ஓமாம்புலியூர்
அருள்மிகு , துயர் தீர்த்த நாதர் திருக்கோயில் , ( பிரணவ புரீசுவரர் தேவஸ்தம்) ஓமாம்புலியூர் -அஞ்சல் ,ஆயக்குடி கிளை அலுவலகம் ,காட்டு மன்னார்குடி வட்டம் ,கடலூர் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 608 306

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

 பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்

சம்பரற்கு அருளி, சலந்தரன் வீயத் தழல்

பாங்கு உடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப்

புற்று அரவு அணிந்து, நீறு மெய்

 நிலத்தவர், வானம் ஆள்பவர்,கீழோர், துயர்

 மணம் திகழ் திசைகள் எட்டும்,

* * * * *

தலை ஒரு பத்தும் தடக்கை அது

கள் அவிழ் மலர்மேல் இருந்தவன், கரியோன்,

தெள்ளியர் அல்லாத் தேரரொடு அமணர், தடுக்கொடு

விளைதரு வயலுள் வெயில் செறி பவளம்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

ஆர் ஆரும் மூ இலை வேல்

“ஆதியான்”, அரி அயன், என்று அறிய

வரும் மிக்க மதயானை உரித்தான் தன்னை;

அன்றினவர் புரம் மூன்றும் பொடி ஆய்

பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை

அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான் தன்னை;

மலையானை; வரும் மலை அன்று உரிசெய்தானை;

சேர்ந்து ஓடும் மணிக் கங்கை சூடினானை,

* * * * *

வார் கெழுவு முலை உமையாள் வெருவ


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்