| இறைவன்பெயர் | : | பதஞ்சலி நாதர் |
| இறைவிபெயர் | : | காணர்குழலி, அம்புசாட்சி ,கோல்வளைக்கையாள் |
| தீர்த்தம் | : | சூர்யதீர்த்தம் |
| தல விருட்சம் | : | வெள்ளெருக்கு |
கானாட்டுமுள்ளூர்
அருள்மிகு ,பதஞ்சலி நாதர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் -முட்டம் அஞ்சல் -வழி ஆயங்குடி, கட்டுமன்னார்குடி வட்டம் ,கடலூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 608 306
அருகமையில்:
ஒரு மேக-முகில் ஆகி, ஒத்து உலகம்
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை,
பூளை புனை கொன்றையொடு புரிசடையினானை,
செருக்கு வாய்ப் பைங்கண் வெள் அரவு
விடை அரவக் கொடி ஏந்தும் விண்ணவர்
அருமணியை, முத்தினை, ஆன் அஞ்சும் ஆடும்
இழை தழுவு வெண்நூலும் மேவு திருமார்பின்