| இறைவன்பெயர் | : | சௌந்தரநாதர் |
| இறைவிபெயர் | : | திரிபுரசுந்தரி |
| தீர்த்தம் | : | காருண்ய தீர்த்தம் |
| தல விருட்சம் | : | புன்னாகம் |
திருநாரையூர்
அருள்மிகு ,சௌந்தரநாதர்சுவாமி திருக்கோயில் , சுயம்பிரகாசனத்சுவாமி தேவஸ்தம் -வழி லால்பேட்டை ,காட்டுமன்னார்கோயில் வட்டம் ,கடலூர் மாவட்டம் . -, , Tamil Nadu,
India - 608 303
அருகமையில்:
உரையினில் வந்த பாவம், உணர் நோய்கள்,
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும்;
தனம் வரும்; நன்மை ஆகும்; தகுதிக்கு
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும்
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்-நலம்
தீவினை ஆயின தீர்க்க நின்றான்-திரு
மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும்
துஞ்சு இருள் ஆடுவர்; தூ முறுவல்
பொங்கு இளங் கொன்றையினார், கடலில் விடம்
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி,
கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர்,
நாமம் எனைப்பலவும்(ம்) உடையான், நலன்
ஊன் உடை வெண்தலை கொண்டு உழல்வான்,
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித்
கொக்கு இறகும், குளிர் சென்னி, மத்தம்
ஊழியும் இன்பமும் காலம் ஆகி, உயரும்
கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க
பூமகனும்(ம்), அவனைப் பயந்த புயல் ஆர்
வெற்று அரை ஆகிய வேடம் காட்டித்
திருநாவுக்கரசர் (அப்பர்) :புள்ளி கொண்ட புலி உரி ஆடையும்,
வேடு தங்கிய வேடமும், வெண்தலை- ஓடு
கொக்கின் தூவலும், கூவிளம் கண்ணியும், மிக்க
சூலம் மல்கிய கையும், சுடரொடு, பாலும்
பண்ணின் நால்மறை பாடலொடு ஆடலும், எண்ணிலார்
என்பு பூண்டு, எருது ஏறி, இளம்பிறை
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே, இரவில்
கடுக்கை அம் சடையன் கயிலை(ம்) மலை
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர் ஆழி
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை, முடியாதே
பிறவாதும் இறவாதும் பெருகினானை, பேய் பாட
தக்கனது வேள்வி கெடச் சாடினானை,
அரிபிரமர் தொழுது ஏத்தும் அத்தன் தன்னை,