தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார், உடம்பினில்
உள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள், மயல் நீர்மை கேளாதே,
தேசு உடையீர்கள்! தெளிந்து அடைமின், திரு நாரையூர்
தன்னில்
பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே!