பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கடுக்கை அம் சடையன் கயிலை(ம்) மலை எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்-அஞ்சும் நடுக்கம் வந்து இற, நாரையூரான் விரல் அடுத்த தன்மையும், அம்ம அழகிதே!