பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சூலம் மல்கிய கையும், சுடரொடு, பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்,- ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு- ஆல நீழலும், அம்ம அழகிதே!