பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வேடு தங்கிய வேடமும், வெண்தலை- ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்,- நாது தங்கிய நாரையூரான் நடம்- ஆடு பைங்கழல், அம்ம அழகிதே!