பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பண்ணின் நால்மறை பாடலொடு ஆடலும், எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும், நண்ணினார் துயர் தீர்த்தலும், - நாரையூர் அண்ணலார் செய்கை - அம்ம அழகிதே!