| இறைவன்பெயர் | : | அமிர்தகடேசுவரர் |
| இறைவிபெயர் | : | வித்யு சோதி நாயகி சோதிமின்னம்மை |
| தீர்த்தம் | : | சக்தி தீர்த்தம் |
| தல விருட்சம் | : | கடம்பு |
கடம்பூர்
அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில் , மேல்கடம்பூர் அஞ்சல் ,வழி ,ரேட்டியூர் கட்டுமன்னார்குடி வட்டம் ,கடலூர் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 608 304
அருகமையில்:
வான் அமர் திங்களும் நீரும் மருவிய
இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம்
பலி கெழு செம்மலர் சார, பாடலொடு
திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம்
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி
திருநாவுக்கரசர் (அப்பர்) :தளரும் கோள் அரவத்தொடு தண்மதி வளரும்
வெல வலான், புலன் ஐந்தொடு; வேதமும்
துண்ணெனா, மனத்தால்-தொழு, நெஞ்சமே! பண்ணினால் முனம்
சுனையுள் நீலமலர் அன கண்டத்தன், புனையும்
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி
பண்ணின் ஆர் மறை பல்பலபூசனை மண்ணினார்
நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன், தென்
பணம் கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும்,
வரைக்கண் நால்-அஞ்சுதோள் உடையான் தலை அரைக்க
ஒருவராய் இரு மூவரும் ஆயவன், குரு
வன்னி, மத்தம், வளர் இளந்திங்கள், ஓர்
இல்லக் கோலமும், இந்த இளமையும், அல்லல்
வேறு சிந்தை இலாதவர் தீவினை கூறு
திங்கள் தங்கிய செஞ்சடைமேலும் ஓர் மங்கை
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்
தளரும் வாள் அரவத்தொடு தண்மதி வளரும்
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம்