பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில் காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில், "மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்!" என வாழ்த்தி, தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே.