| இறைவன்பெயர் | : | மாற்றறிவரதர் ,சமீவனேசுவரர் ,பிரம்மபுரீசுவரர் , |
| இறைவிபெயர் | : | பாலாம்பிகை ,பலசௌந்தரி |
| தீர்த்தம் | : | சிலம்பாறு , |
| தல விருட்சம் | : | வன்னி |
திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) (திருவாசி)
அருள்மிகு ,மாற்றறிவரதர் திருக்கோவில் ,திருவாசி ,அஞ்சல் ,வழி,பிச்சாண்டார் கோயில் ,திருச்சி மாவட்டம் , , Tamil Nadu,
India - 621 216
அருகமையில்:
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க,
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல்
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து
பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு,
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை
மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர்
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க,
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :“அன்னையே!” என்னேன்; “அத்தனே!” என்னேன்; “அடிகளே
உற்றபோது அல்லால் உறுதியை உணரேன்; “உள்ளமே
வரிந்த வெஞ்சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய
செடித் தவம் செய்வார் சென்றுழிச் செல்லேன்;
கையது கபாலம்; காடு உறை வாழ்க்கை;
குழைத்து வந்து ஓடிக் கூடுதி, நெஞ்சே!
துணிப்படும் உடையும் சுண்ண வெண்நீறும்