திருப்பைஞ்ஞீலி -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : நீலகண்டேசுவரர் ,ஞிலி வானநாதர் ,கதலிவசந்தர்,ஆரண்யாவிடங்கர்
இறைவிபெயர் : விசாலாட்சி
தீர்த்தம் : அப்பர் தீர்த்தம்
தல விருட்சம் : ஞிலிவாலை

 இருப்பிடம்

திருப்பைஞ்ஞீலி
அருள்மிகு ,நீலகண்டேசுவரர் திருக்கோயில் ,திருப்பணிஞிலி -அஞ்சல்திருச்சி வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 621 005

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்

 மருவு இலார் திரிபுரம் எரிய,

அம் சுரும்பு அணி மலர் அமுதம்

கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லைமேல்

விழி இலா நகுதலை, விளங்கு இளம்பிறை,

விடை உடைக் கொடி வலன் ஏந்தி,

தூயவன், தூய வெண் நீறு மேனிமேல்

தொத்தின தோள் முடி உடையவன் தலை-

நீர் உடைப் போது உறைவானும் மாலும்

பீலியார் பெருமையும், பிடகர் நூன்மையும், சாலியாதவர்களைச்

கண் புனல் விளை வயல் காழிக்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்-

மத்தம்மாமலர் சூடிய மைந்தனார் சித்தராய்த் திரிவார்

விழுது சூலத்தன்; வெண் மழுவாட்படை, கழுது

ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே நின்ற

வேழத்தின்(ன்) உரி போர்த்த விகிர்தனார், தாழச்

குண்டுபட்டு, குறி அறியாச் சமண்- மிண்டரோடு

வரிப் பை ஆடு அரவு ஆட்டி

கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல்

கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரினான், வார்

தருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

கார் உலாவிய நஞ்சை உண்டு இருள்

சிலைத்து நோக்கும், வெள் ஏறு; செந்தழல்

தூயவர், கண்ணும் வாயும் மேனியும்; துன்ன

செந்தமிழ்த் திறம் வல்லிரோ? செங்கண் அரவம்

நீறு நும் திருமேனி நித்திலம்; நீல்

குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே

ஏடு உலாம் மலர்க் கொன்றை சூடுதிர்;

மத்தம், மா மலர், கொன்றை, வன்னியும்,

தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம்,

கை ஒர் பாம்பு, அரை ஆர்த்த

அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்