பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கண் புனல் விளை வயல் காழிக் கற்பகம் நண்பு உணர் அருமறை ஞானசம்பந்தன் பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார் உண்பின உலகினில், ஓங்கி வாழ்வரே.