பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி, தேன் பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்- வெஞ்சுரம்தனில், உமை வெருவ, வந்தது ஓர் குஞ்சரம் பட, உரி போர்த்த கொள்கையே!