| இறைவன்பெயர் | : | நீலகண்டேசுவரர் ,ஞிலி வானநாதர் ,கதலிவசந்தர்,ஆரண்யாவிடங்கர் |
| இறைவிபெயர் | : | விசாலாட்சி |
| தீர்த்தம் | : | அப்பர் தீர்த்தம் |
| தல விருட்சம் | : | ஞிலிவாலை |
திருப்பைஞ்ஞீலி
அருள்மிகு ,நீலகண்டேசுவரர் திருக்கோயில் ,திருப்பணிஞிலி -அஞ்சல்திருச்சி வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 621 005
அருகமையில்:
ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்
கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லைமேல்
விழி இலா நகுதலை, விளங்கு இளம்பிறை,
தூயவன், தூய வெண் நீறு மேனிமேல்
தொத்தின தோள் முடி உடையவன் தலை-
நீர் உடைப் போது உறைவானும் மாலும்
பீலியார் பெருமையும், பிடகர் நூன்மையும், சாலியாதவர்களைச்
திருநாவுக்கரசர் (அப்பர்) :உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்-
மத்தம்மாமலர் சூடிய மைந்தனார் சித்தராய்த் திரிவார்
விழுது சூலத்தன்; வெண் மழுவாட்படை, கழுது
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே நின்ற
வேழத்தின்(ன்) உரி போர்த்த விகிர்தனார், தாழச்
குண்டுபட்டு, குறி அறியாச் சமண்- மிண்டரோடு
கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல்
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரினான், வார்
தருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :சிலைத்து நோக்கும், வெள் ஏறு; செந்தழல்
தூயவர், கண்ணும் வாயும் மேனியும்; துன்ன
செந்தமிழ்த் திறம் வல்லிரோ? செங்கண் அரவம்
நீறு நும் திருமேனி நித்திலம்; நீல்
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே
ஏடு உலாம் மலர்க் கொன்றை சூடுதிர்;
மத்தம், மா மலர், கொன்றை, வன்னியும்,