பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தொத்தின தோள் முடி உடையவன் தலை- பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான், முத்தினை முறுவல் செய்தாள் ஒர்பாகமாப் பொத்தினன், திருந்து அடி பொருந்தி வாழ்மினே!