திருவானைக்கா -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : ஜம்புகேசுவரர் ,அப்புலிங்கேசுவரர், வெண்ணாவலீசர்,ஜம்புநாதர் ,ஆனைக்கா அண்ணல் ,நீர்திரள் நாதர்
இறைவிபெயர் : அகிலாண்டேசுவரி
தீர்த்தம் : காவிரி
தல விருட்சம் : வெண்நாவல் மரம்

 இருப்பிடம்

திருவானைக்கா
அருள்மிகு ,ஜம்புகேசுவரர் திருக்கோயில் ,திருவானைக்கா அஞ்சல் ,திருச்சி வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 620 005

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்!

கொலை ஆர் கரியின்(ன்) உரி மூடியனே!

காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்! பாலோடு

சுறவக் கொடி கொண்டவன் நீறு அது

செங்கண் பெயர் கொண்டவன் செம்பியர்கோன் அம்

குன்றே அமர்வாய்! கொலை ஆர் புலியின்

* * * * *

மலை அன்று எடுத்த அரக்கன் முடிதோள

திரு ஆர்தரு, நாரணன், நான்முகனும், அருவா,

புத்தர்பலரோடு அமண்பொய்த்தவர்கள் ஒத்த உரை சொலிவை

வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனை, கண்

வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு

 சேறு பட்ட தண்வயல் சென்றுசென்று,

 தாரம் ஆய மாதராள் தான்

விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய

 வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள்!

 நாணும் ஓர்வு, சார்வும், முன்

 கூரும் மாலை, நண்பகல், கூடி

பொன் அம் மல்கு தாமரைப்போது தாது

 ஊனொடு உண்டல் நன்று என,

 கையில் உண்ணும் கையரும் கடுக்கள்

 ஊழி ஊழி வையகத்து உயிர்கள்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த் தேனைக்

திருகு சிந்தையைத் தீர்த்து, செம்மை செய்து,

துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும்,

நாவால் நன்று நறுமலர்ச் சேவடி ஓவாது

வஞ்சம் இன்றி வணங்குமின்! வைகலும் வெஞ்சொல்

நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே;

ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும் கழுகு

உருளும்போது அறிவு ஒண்ணா; உலகத்தீர்! தெருளும்,

நேசம் ஆகி நினை, மட நெஞ்சமே!

ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு

எத் தாயர், எத் தந்தை, எச்

ஊன் ஆகி, உயிர் ஆகி, அதனுள்

 ஒப்பு ஆய், இவ் உலகத்தோடு

நினைத்தவர்கள் நெஞ்சுளாய்! வஞ்சக் கள்வா! நிறை

 இம் மாயப் பிறப்பு என்னும்

உரை ஆரும் புகழானே! ஒற்றியூராய்! கச்சி

மை ஆரும் மணிமிடற்றாய்! மாது ஓர்

இலை ஆரும் சூலத்தாய்! எண் தோளானே!

 விண் ஆரும் புனல் பொதி

கொடி ஏயும் வெள் ஏற்றாய்! கூளி

முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி தன்னை;

மருந்தானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வளர்

முற்றாத வெண்திங்கள் கண்ணியானை, முந்நீர் நஞ்சு

 கார் ஆரும் கறை மிடற்று

பொய் ஏதும் இல்லாத மெய்யன் தன்னை,

கலையானை, பரசு தர பாணியானை, கன

ஆதியனை, எறி மணியின் ஓசையானை, அண்டத்தார்க்கு

மகிழ்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, மறவாது

 நசையானை; நால்வேதத்து அப்பாலானை; நல்குரவும்,

 பார்த்தானை, காமன் உடல் பொடிஆய்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

மறைகள் ஆயின நான்கும், மற்று உள

வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ,

நீல வண்டு அறை கொன்றை, நேர்

தந்தை தாய், உலகுக்கு; ஓர் தத்துவன்;

கணை செந்தீ, அரவம் நாண், கல்

விண்ணின் மா மதி சூடி; விலை

தாரம் ஆகிய பொன்னித் தண்துறையும் ஆடி

உரவம் உள்ளது ஒர் உழையின் உரி,

வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை

ஆழியாற்கு அருள் ஆனைக்கா உடை ஆதி


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்