பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஊனொடு உண்டல் நன்று என, ஊனொடு உண்டல் தீது என, ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்; வானொடு ஒன்று சூடினான்; வாய்மை ஆக மன்னி நின்று ஆனொடு அஞ்சும் ஆடினான்; ஆனைக்காவு சேர்மினே!