பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள்! ஆண்ட சீா மை கொள் கண்டன், வெய்ய தீ மாலை ஆடு காதலான், கொய்ய விண்ட நாள்மலர்க்கொன்றை துன்று சென்னி எம் ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே!