பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தாரம் ஆய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான், ஈரம் ஆய புன்சடை ஏற்ற திங்கள் சூடினான், ஆரம் ஆய மார்பு உடை ஆனைக்காவில் அண்ணலை, வாரம் ஆய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.