பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால்விடை, சுண்ணவெண் நீறு ஆடினான்; சூலம் ஏந்து கையினான்; அண்ணல் கண் ஓர் மூன்றினான்; ஆனைக்காவு கைதொழ எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே.