பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நாணும் ஓர்வு, சார்வும், முன் நகையும், உட்கும், நன்மையும், பேண் உறாத செல்வமும், பேச நின்ற பெற்றியான்- ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார் காணும் கண்ணு மூன்று உடைக் கறை கொள் மிடறன் அல்லனே!