பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பொன் அம் மல்கு தாமரைப்போது தாது வண்டு இனம் அன்னம் மல்கு தண்துறை ஆனைக்காவில் அண்ணலைப் பன்ன வல்ல, நால்மறை பாட வல்ல, தன்மையோர் முன்ன வல்லர், மொய்கழல்; துன்ன வல்லர், விண்ணையே.