பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தாரம் ஆகிய பொன்னித் தண்துறையும் ஆடி விழுத்தும் நீரில் நின்று, அடி போற்றி, “நின்மலா, கொள்!” என ஆங்கே ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆள் உடையாரே.