பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
நீல வண்டு அறை கொன்றை, நேர் இழை மங்கை, ஒர் திங்கள், சால வாள் அரவங்கள், தங்கிய செஞ்சடை எந்தை; ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆள் உடையாரே.