பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மறைகள் ஆயின நான்கும், மற்று உள பொருள்களும், எல்லாத்- துறையும், தோத்திரத்து இறையும், தொன்மையும், நன்மையும், ஆய அறையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை, நாளும், “இறைவன்” என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.