பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கணை செந்தீ, அரவம் நாண், கல் வளையும் சிலை, ஆகத் துணை செய் மும் மதில் மூன்றும் சுட்டவனே, உலகு உய்ய; அணையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் இணை கொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.