| இறைவன்பெயர் | : | பாலைவனேசுவரர் ,பாலைவனநாதர் |
| இறைவிபெயர் | : | தவளவெண்கையால், |
| தீர்த்தம் | : | வசிட்ட தீர்த்தம் ,இந்திரதீர்த்தம் ,எம தீர்த்தம் |
| தல விருட்சம் | : | பாலை |
திருப்பாற்றுறை
அருள்மிகு ,பாலைவனேசுவரர் திருக்கோயில் ,திருப்பாலைத்துறை,பாபநாசம் அஞ்சல் &,வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 614 205
அருகமையில்:
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்,
நல்லாரும் அவர்; தீயர் எனப்படும் சொல்லார்;
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர்,
பூவும் திங்கள் புனைந்த முடியினர், ஏவின்
மாகம் தோய் மதி சூடி, மகிழ்ந்து,
வாடல் வெண்தலை சூடினர், மால்விடை கோடல்
வெவ்வ மேனியராய், வெள்ளை நீற்றினர்; எவ்வம்
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி ஆன