பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வெந்த நீற்றினர், வேலினர், நூலினர், வந்து என் நன் நலம் வௌவினார் பைந் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர்தாம் ஓர் மணாளரே.