பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மாகம் தோய் மதி சூடி, மகிழ்ந்து, எனது ஆகம் பொன்நிறம் ஆக்கினார் பாகம் பெண்ணும் உடையவர், பாற்றுறை நாகம் பூண்ட நயவரே.