பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர், சீர் ஆர் சிந்தை செலச் செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை யார், ஆர் ஆதி முதல்வரே.