பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
போது பொன் திகழ் கொன்றை புனை முடி நாதர் வந்து, என் நலம் கொண்டார் பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை வேதம் ஓதும் விகிர்தரே.