பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே வருமதி வாலை வன்னி நல் இந்திரன் சிர முக நாசி சிறந்த கை தோள் தான் அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே.