பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
செவி மந்திரம் சொல்லும் செய் தவத் தேவர் அவி மந்திரத்தின் அடுக்களை கோலிச் செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும் குவி மந்திரம் கொல் கொடியது ஆமே.