பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சக்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி ஒத்த இருமாயா கூட்டத்து இடை பூட்டிச் சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்துச் சித்தம் புகுந்து சிவ மயம் ஆக்குமே.