பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவம் ஆகி ஐவகைத் திண்மலம் செற்றோர் அவம் ஆகார் சித்தர் முத் தாந் தத்து வாழ்வார் பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர் நவம் ஆன தத்துவம் நாடிக் கண்டோரே.