பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கருதார் புரம் எய்வர்; எருதே இனிது ஊர்வர்; மருதே இடம் ஆகும்; விருது ஆம், வினை தீர்ப்பே.