| இறைவன்பெயர் | : | மகாலிங்கேசர் |
| இறைவிபெயர் | : | பெருநலமுலைநாயகி,பிரகதசுந்தரகுசாம்பிகை |
| தீர்த்தம் | : | காவேரி |
| தல விருட்சம் | : | மருதம் |
திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கேசுவரர்திருக்கோயில் )
அருள்மிகு மகாலிங்கேசுவரர்திருக்கோயில் , திருவிடைமருதூர் அஞ்சல் , திருவிடைமருதூர் வட்டம் ,தஞ்சை மாவட்டம் . , , Tamil Nadu,
India - 612 104.
அருகமையில்:
அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி,
பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப,
முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,
சிறு தேரரும் சில் சமணும் புறம்
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்-
கருதார் புரம் எய்வர்; எருதே இனிது
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை, பண்ணின்
பந்த விடை ஏறும் எந்தை மருதரைச்
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர்
எடுத்தான் புயம் தன்னை அடுத்தார் மருதரைத்
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரைப்
நின்று உண் சமண், தேரர், என்றும்
கருது சம்பந்தன், மருதர் அடி பாடி,
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,
தோற்று அவன் கேடு அவன், துணைமுலையாள்
படை உடை மழுவினன், பால்வெண் நீற்றன்,
பணைமுலை உமை ஒருபங்கன், ஒன்னார் துணை
பொழில் அவன், புயல் அவன், புயல்
நிறை அவன், புனலொடு மதியும் வைத்த
தருக்கின அரக்கன தாளும் தோளும் நெரித்தவன்,
பெரியவன், பெண்ணினொடு ஆணும் ஆனான், வரி
மழை நுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞை
அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன்,
கலை உடை விரி துகில், கமழ்குழல்,
“மறை அவன், உலகு அவன், மதியவன்,
மருது இடை நடவிய மணிவணர், பிரமரும்
துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும்
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்
சலசல சொரி புனல் சடையினர், மலைமகள்
விடையினர், வெளியது ஒர் தலை கலன்
“உரை அரும் உருவினர், உணர்வு அரு
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும்
குடை மயிலின தழை மருவிய உருவினர்,
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு விரகினன்,
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பூங்
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நெற்றித்
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி, பூதம்
பொல்லாப் படுதலை ஒன்று ஏந்திப் புறங்காட்டு
வருந்திய மா தவத்தோர், வானோர், ஏனோர்,
சலம் மல்கு செஞ்சடையீர்! சாந்தம் நீறு
புனம் மல்கு கொன்றையீர்! புலியின் அதளீர்!
சிலை உய்த்த வெங்கணையால் புரம் மூன்று
சின் போர்வைச் சாக்கியரும், மாசு
கல்லின் மணி மாடக் கழுமலத்தார் காவலவன்
திருநாவுக்கரசர் (அப்பர்) :காடு உடைச் சுடலை நீற்றார்; கையில்
முந்தையார்; முந்தி உள்ளார்; மூவர்க்கும் முதல்வர்
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் நான்கும்,
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி
பொறிஅரவு அரையில் ஆர்த்து, பூதங்கள் பலவும்,
படர் ஒளி சடையினுள்ளால் பாய் புனல்
கமழ்தரு சடையினுள்ளால் கடும் புனல் அரவினோடும்
பொன் திகழ் கொன்றை மாலை, புதுப்புனல்,
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள் வாசம்
மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்-
கொன்றைமாலையும் கூவிளம் மத்தமும் சென்று சேரத்
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும், அம்மையே
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும் கொண்டு
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்,
விண் உளாரும் விரும்பப்படுபவர்; மண் உளாரும்
வெந்த வெண் பொடிப் பூசும் விகிர்தனார்,
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார், பூதம்
கனியினும், கட்டி பட்ட கரும்பினும், பனிமலர்க்குழல்
முற்றிலா மதி சூடும் முதல்வனார்; ஒற்றினார்,
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின்
மனத்துள் மாயனை, மாசு அறு சோதியை,
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும் கொண்டு
துணை இலாமையில்-தூங்கு இருள் பேய்களோடு அணையல்
மங்கை காணக் கொடார், மணமாலையை; கங்கை
சூலப்படை உடையார் தாமே போலும்; சுடர்த
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்;
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித்
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த
ஐ-இரண்டும், ஆறு ஒன்றும், ஆனார் போலும்;
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சு
தோலின் பொலிந்த உடையார் போலும்; சுடர்
பைந்தளிர்க் கொன்றை அம்தாரார் போலும்; படைக்கணாள்
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்;
மங்குல் மதி வைப்பர்; வான நாடர்;
ஆல நிழல் இருப்பர்; ஆகாயத்தர்; அரு
தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும்
கரப்பர், கரிய மனக் கள்வர்க்கு;
கொடி ஆர் இடபத்தர்; கூத்தும் ஆடி,
பச்சைநிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்;
கா ஆர் சடைமுடியர்; காரோணத்தர்; கயிலாயம்
புரிந்தார், நடத்தின்கண்; பூதநாதர்; பொழில் ஆரூர்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால்,
நரைப்பு மூப்பொடு பிணி வரும், இன்னே;
புல்-நுனைப் பனி வெங்கதிர் கண்டால் போலும்
முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய, மூர்க்கன்
அழிப்பர், ஐவர் புரவு உடையார்கள்; ஐவரும்
கொடுக்க கிற்றிலேன், ஒண் பொருள் தன்னை;
அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம்
9 ஆசிரியர்கள் :வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கிருள்
பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன பல்லவம்
அணியுமிழ் சோதி மணியினுள் கலந்தாங் கடியனே
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவற் படிவழி
எரிதரு கரிகாட் டிடுபிண நிணமுண் டேப்பமிட்
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
வையவாம் பெற்றம் பெற்றம்ஏ றுடையார்