பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கலை உடை விரி துகில், கமழ்குழல், அகில்புகை, மலை உடை மடமகள் தனை இடம் உடையோன்; விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு இலை உடை படையவன்; இடம் இடைமருதே.