பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மருது இடை நடவிய மணிவணர், பிரமரும் இருது உடை அகலமொடு இகலினர், இனது எனக் கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர் எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே.