பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும் அவர் உறு சிறுசொலை நயவன்மின்! இடு மணல் கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழு- மவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே.