பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன், வரி வளர் குளிர்மதி ஒளி பெற மிளிர்வது ஒர் எரி வளர்சடை அணல், இடம் இடைமருதே.