பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது உளம் என நினைபவர் ஒலிகழல் இணை அடி, குளம் அணல் உற மூழ்கி, வழிபடல் குணமே.