பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“மறை அவன், உலகு அவன், மதியவன், மதி புல்கு துறையவன்” என வல அடியவர் துயர் இலர்; கறையவன் மிடறு அது, கனல் செய்த கமழ் சடை இறையவன், உறைதரும் இடம் இடைமருதே.