பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வரு நல மயில் அன மடநடை மலைமகள் பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான், செரு நல மதில் எய்த சிவன், உறை செழு நகர் இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே.