பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வருந்திய மா தவத்தோர், வானோர், ஏனோர், வந்து ஈண்டி பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த, திருந்திய நால்மறையோர் இனிதா ஏத்த, இடைமருதில், பொருந்திய கோயிலே கோயில் ஆகப் புக்கீரே.