பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே, அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா, எந்தைதன் வள நகர் இடைமருதே.