பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
காடு உடைச் சுடலை நீற்றார்; கையில் வெண் தலையர்; தையல் பாடு உடைப் பூதம் சூழப் பரமனார்- மருதவைப்பில் தோடு உடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த ஏடு உடைக் கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே.