பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் நான்கும், அங்கம், பண்ணினார்; பண்ணின் மிக்க பாடலார்; பாவம் தீர்க்கும் கண்ணினார்; கண்ணின் மிக்க நுதலினார்; காமற் காய்ந்த எண்ணினார்; எண்ணின் மிக்கார்- இடைமருது இடம்கொண்டாரே.