பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
படர் ஒளி சடையினுள்ளால் பாய் புனல் அரவினோடு சுடர் ஒளி மதியம் வைத்துத் தூ ஒளி தோன்றும் எந்தை; அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர்; அன்பர் தங்கள் இடர் அவை கெடவும் நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே.